சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் வீரர்களின் தரவரிசையில் 10 இடங்களுக்குள் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே உள்ளார். இந்திய அணியின் இளம் வீரர் கோஹ்லி 10வது இடத்தில் இருந்து 13வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
புஜாரா மட்டுமே 10 இடங்களுக்குள் இருக்கிறார். அவர் ஐசிசி தரவரிசையில் 8வது இடத்தை பிடித்துள்ளார். அணித்தலைவர் மகேந்திரசிங் டோனி 27வது இடத்திலும், முரளி விஜய் 30வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர்களில் அஸ்வின் ஒரு இடம் இறங்கி 8வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது 82 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஸ்வர் குமார் 46வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் வீரர்களின் தரவரிசையில் 10 இடங்களுக்குள் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே உள்ளார். இந்திய அணியின் இளம் வீரர் கோஹ்லி 10வது இடத்தில் இருந்து 13வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.புஜாரா மட்டுமே 10 இடங்களுக்குள் இருக்கிறார். அவர் ஐசிசி தரவரிசையில் 8வது இடத்தை பிடித்துள்ளார். அணித்தலைவர் மகேந்திரசிங் டோனி 27வது இடத்திலும், முரளி விஜய் 30வது இடத்திலும் உள்ளனர்.