ரஷ்யாவில் பிரபல நடன அழகியுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட தொழிலதிபர் உடல்நலக்குறைவால் இரண்டு முறை அவசர ஊர்தியை அழைத்துள்ளார்.
ரஷ்யாவின் புகழ்பெற்ற அனஸ்டாசியா வோல்கொவா (38) என்ற பெண் சிறந்த பேலட் நடன கலைஞர் என நாடெங்கும் பேசப்பட்டு வந்தார்.
இவரை திருமணம் செய்து கொண்ட சாலிமோவ் என்ற தொழிலதிபருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
தற்போது உடல்நலம் தேறி வரும் அவர், அனஸ்டாசியாயுடன் உடலுறவில் ஈடுபட ஆசைப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இருவரும் இணைந்து இருந்தபோது, திடீரென அவருக்கு கடுமையான முதுகுவலி ஏற்பட்டதால் அவசர ஊர்தியை இரண்டு முறை இத்தம்பதியினர் அழைத்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாலிமோவிற்கு எந்த மருந்து கொடுத்தும் பயனில்லாமல் போனதுடன், படுத்த படுக்கை ஆகியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, அன்றைய நாளில் நான் உடற்பயிற்சி செய்யாமல் 2 இரு முறை உடலுறவு கொண்டதால் தான் இரண்டு முறை அவசர ஊர்தியை அழைக்கும் நிலை ஏற்பட்டது என்றும் இப்போது என்னால் எழுந்து நடக்க கூட முடியவில்லை எனவும் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.