BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 12 July 2014

திருட்டு விசிடி கண்டு கொதித்தெழுந்த விஷால் வீடியோ இணைப்பு

காரைக்குடியில் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் பூஜை படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவது நமக்கு தெரியும்.இதனால் காரைக்குடியில் தங்கி இருந்த விஷால், நேற்று அங்குள்ள கேபிள் டிவிக்களில் சமீபத்தில் வெளியான உன் சமையல் அறையில், வடகறி போன்ற படங்கள் ஒளிபரப்பாவதை கண்டுள்ளார்.சரியான அனுமதி பெறாமல் படங்கள் ஒளிபரப்பாவதை கண்ட விஷால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விஷாலின் புகாரின் பேரில் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.







URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies