BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 30 July 2014

முன்னணி நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை!

தான் நடிக்கும் படங்களில் கவர்ச்சிக்கு ஒரு எல்லையை வகுத்து நடித்து வரும் ஈ நடிகை, தற்போது யங் தளபதி நடிகருடன் ஜோடி போட்டிருக்கும் மூன்றெழுத்து ஷார்ப்பான படத்தில் கவர்ச்சியை அள்ளி தெளித்திருக்கிறாராம்.

இப்படத்திற்கு பிறகு தனது மார்க்கெட் எப்படியும் உயரும் என்பதால், தொடர்ந்து கவர்ச்சியாகவே நடிக்க முடிவு செய்துள்ளாராம். கவர்ச்சியில்லாமல் நடிக்கும்போதே ஈ நடிகையின் மார்க்கெட்டை சரிக்க திணறிய முன்னணி நடிகைகள், தற்போது கவர்ச்சியில் குதித்துள்ள ஈ நடிகையுடன் இனி எப்படி போட்டி போடுவது என்பது தெரியாமல் முழி பிதுங்கி கிடக்கிறார்களாம்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies