BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 15 July 2014

ஏழைகளுக்கு அப்பார்ட்மெண்ட் கட்டி தர உள்ளார் தமிழக முதல்வர்





நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்பது தான் தேர்தல் சமயத்தில் பல கட்சிகளின் வாக்குறுதியாக இருக்கும் .பிறகு ஆட்சிக்கு வந்த பிறகு அதனை மறந்து விடுவார்கள் . ஆனால் தமிழக முதல்வர் கொடுத்த வாக்கை மறக்கவில்லை. இப்போது அவர் ஏழைகளுக்கு கட்டிட வீடுகள் கட்டு தரும் முடிவில் உள்ளார். அரசு சார்பில் புதிய வீட்டு மனைகளும், புதிய அடுக்குமாடி வீடுகளும் ஏழைகளுக்காக கட்டி தரப்படும் என்றார்.

இந்த அறிவிப்பை தமிழக முதல்வர் இன்று பேரவையில் அறிவித்தார். திருச்சி மாவட்டம் நவல்பட்டில் 63 ஏக்கரில் 20 கோடி ரூபாய் செலவில் 1360 வீட்டு மனைகள் அமைக்க உள்ளார்கள். மோடி அரசு 2022 க்குள் அனைவருக்கும் வீடு என்று அறிவித்து உள்ளது. எனவே மத்திய மாநில அரசுகளின் தொலைநோக்கு திட்டம் 2023 என்னும் திட்டத்தின் கீழ் 825 கோடி ரூபாய் செலவில் 10000 அடுக்குமாடிகள் கட்ட உள்ளார்கள். இதற்கான செலவில் 50 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசும், 10 சதவீதம் வீட்டின் உரிமையாளரும் ஏற்று கொள்ள வேண்டும்.


அம்மா அடுக்குமாடி கட்டித்தரது  எல்லாம் ஒகே தான், அப்படியே அது இடிந்து விழாமையும் பார்த்துக்கோங்க !!


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies