அமெரிக்காவில் உள்ள ஒரு ஹோட்டலின் மொட்டை மாடியில் செக்ஸில் ஈடுபட்டதற்காக ஒரு ஜோடி கைது செய்யப்பட்டு உள்ளது. அவர்களின் பெயர் மைக்கெல் ஷு மற்றும் நிக்கோல் ஜெர்மாக் .அந்த ஆணிற்கு 38 வயதும் அந்த பெண்ணிற்கு 27 வயது ஆகிறது. அவர்கள் இருவரும் அங்கு உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்று அங்கு செக்ஸில் ஈடுபட்டு உள்ளார்கள். இதனை பார்த்த யாரோ புகார் தெரிவித்து உள்ளார்கள்.உடனே அங்கு வந்து பார்த்தவர்கள் அவர்களை நிறுத்துமாறு கூறி உள்ளார்கள். ஆனால் அவர் சொல்லி 20 நொடிகளுக்கு நிறுத்தவில்லை.
போலீஸ் வந்த போது அந்த பெண் கருப்பு நிற ஆடையை போர்த்தி இருந்தார். அந்த ஆண் எந்த நிற ஆடை அணிந்து இருந்தார் என்று தெரியவில்லை. உடனடியாக போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்தார்கள். பிறகு அந்த ஜோடி பெயிலில் வெளியே வந்தது.

