தென் ஆப்பிரிக்க வீரர் காலிஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி சகலத்துறை ஆட்டக்காரராக இருந்தவர் ஜேக்யூஸ் காலிஸ்.
கடந்த வருடம் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வந்தார்.
சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் சரியாக விளையாடவில்லை.
இதனால் இவர் சர்வதேச கிரிக்கெட் (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர்) போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார்.
ஓய்வு பெறுவதற்கு இதுதான் சரியான நேரம் என்று காலிஸ் நினைத்திருக்கலாம் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் தெரிவித்துள்ளனர்.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி சகலத்துறை ஆட்டக்காரராக இருந்தவர் ஜேக்யூஸ் காலிஸ்.
கடந்த வருடம் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வந்தார்.சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் சரியாக விளையாடவில்லை.