BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 29 July 2014

தனக்கு குழந்தை பிறக்க போவதை நேரில் காண டிக்கெட் விற்ற இங்கிலாந்து மாடல் !!



ஜொசி கன்னிங்காம் என்னும் இங்கிலாந்து மாடல் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் . இவர் இப்போது தனக்கு குழந்தை பிறக்கப் போவதை நேரில் காண்பிக்க இருப்பதாகவும் , அதற்காக டிக்கெட்கள் விற்க போவதாகவும் தெரிவித்தார் . இதற்கு என 4 டிக்கெட்கள் ஒதுக்கினார் . ஒதுக்கப்பட்ட 15 ஆம் நிமிடத்திலேயே 4 டிக்கெட்களும் விற்கப்பட்டது . விற்பனை மூலம் அவருக்கு இந்திய ரூபாயின்படி 25 இலட்சம் கிடைத்துள்ளது .



இவருக்கு பிறக்கப் போகும் மூன்றாவது குழந்தை இது . இந்த குழந்தையைக் கரு கலைக்கப் போவதாக இதற்கு முன் அறிவித்து இருந்தார் . ஆனால் இப்போது அவரின் முடிவை மாற்றி உள்ளார் .

இரண்டு டிக்கெட்கள் 10,000 யுரோக்களில் விற்கப்பட்டது . இந்த டிக்கெட்களை வைத்து இருப்பவர்கள் குழந்தை பிறப்பதை வீடியோ எடுக்க உரிமை உண்டு .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies