BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday, 20 July 2014

திரைப்பட நடிகர் தண்டபாணி மரணம்!

திரைப்பட நடிகர்
தண்டபாணி இன்று தனது 61 ஆவது வயதில் காலமானார். திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான தண்டபாணி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடத்துள்ளார்.

தமிழில் காதல், சண்டைக்கோழி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், உனக்கும் எனக்கும் உள்ளிட்ட படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies