BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 12 July 2014

ஐபோன் வைத்து இருந்தால் நமது தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தாம்

ஐபோன் வைத்து இருந்தால் நமது தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று புது தகவலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளது சீனா. இந்த ஐபோனை பயன்படுத்துவோர்களை அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று எளிதல் டிராக் செய்து விடலாம் என்று கூறி உள்ளார்கள். இதற்கு முக்கிய காரணம் அதில் உள்ள பிரிக்வன்ட் லோகேஷன்ஸ் என்னும் வசதி தான். அதன் மூலம் எல்லா டேட்டாக்களையும் நாம் கைப்பற்றிவிட முடியும் .



இந்த வசதி ஐஓஎஸ் 7 இயங்குதளத்தில் மட்டுமே உள்ளது. இவை 2013 மாடல்களில் இருந்து வர தொடங்கி உள்ளது. சீனாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து ஆப்பிள் நிறுவனம் இன்னும் எந்த தகவலும் கூறவில்லை.

ஏற்கனவே எல்லா நாடுகளையும் உளவு பார்த்து வரும் அமெரிக்காவிற்கு இந்த புது டெக்னாலஜி வேறு உதவியாக இருக்கும்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies