BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 12 July 2014

ஒரு நாள் போட்டிகளில் அதிவேக சதங்கள் , டி காக் புதிய சாதனை

ஒரு நாள் போட்டிகளில் வேகமாக 5 சதங்கள் அடித்தவர் என்னும் புதிய சாதனையை படைத்து உள்ளார் தென் ஆப்பிரிக்க வீரர் குவின் டன் டி காக். இவர் 19 ஒரு நாள் போட்டிகளில் இந்த சாதனையை பெற்று உள்ளார். இலங்கைக்கு எதிரான போட்டியில் 127 பந்துகளில் 128 ரன்கள் எடுத்தார். இவருக்கு இப்போது தான் 21 வயது ஆகிறது.

இதற்கு முன் இந்த சாதனை இலங்கை வீரர் உபுல் தரங்கா வசம் இருந்தது. அவர் 28 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இந்த சாதனை பெற்று இருந்தார். இப்போது இலங்கைக்கு எதிரான போட்டியிலையே இந்த சாதனை முறியடிக்கப்பட்டது.  இந்திய வீரர் ஷிகர் தவானும் 28 போட்டிகளில் 5 சதங்களை பெற்று இருந்தார்.

இளம் வீரரான அவருக்கு இன்னும் பல சாதனைகள் காத்து இருக்கிறது.





URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies