முன்னணி நடிகர் எல்லோரும் விரும்பும் நாயகி சமந்தா. ஏனெனனில் இவருக்கு தமிழ், தெலுங்கு என மார்க்கெட் உச்சத்தில் உள்ளதே இதற்கு முக்கிய காரணம்.சமந்தா இதுவரை கிளாமர் என்ற பகுதிக்கே செல்லாமல் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்தார். அதனால் மற்ற ஹீரோயின்கள் தாரளமாக கவர்ச்சி காட்டி நடித்தனர்.தற்போது இவரும் கிளாமரில் குதிக்க, முன்பை விட தற்போது படவாய்ப்பு குவிகிறதாம். இதனால் சக போட்டி நடிகைகள் இவர் மேல் கடுங் கோபத்தில் இருக்கிறார்களாம்.
.jpg)
