தன் நடிப்பால் பல ஆயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர் விக்ரம். திரையுலகில் இவரை பிடிக்காதவர் யாரும் இல்லை, எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திப் படுத்தும் ஒரே ஆள் இவர் தான்.இவர் மிகவும் எதிபார்த்துக் காத்திருக்கும் படம் ஐ. இப்படத்தின் ரிலிஸ்க்கு பிறகு பல அதிரடி முடிவுகளை எடுக்கவுள்ளார்.இதன் முதன் கட்டமாக தற்போது விஜய் மில்டன், கௌதம் மேனன் படங்கள் என கமிட் செய்ய, இனி வருடத்திற்கு 3 படங்கள் நடிப்பதாக முடிவு எடுத்துள்ளாராம்.

