BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 25 July 2014

வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணம் விரைவில் இந்தியாவுக்கு வர இருக்கிறது





மோடி அரசு ஆட்சி வருவதற்கு முன் அவர்கள் கொடுத்த முக்கியமான வாக்குறுதி, அவர்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணம் விரைவில் மீட்கப்படும் என கூறினார்கள். அவர்கள் இந்த விஷயத்தில் வேகமான நடவடிக்கை எடுத்து வருவதாக கூறுகிறார்கள். ஆனால் எந்த வெளிப்படை தன்மையும் இல்லை . இதுவரை என்ன நடவடிக்கை எடுத்து உள்ளார்கள் என யாரிடமும் தெரிவிக்கவில்லை.


இன்று மக்களவையில் பட்ஜெட் குறித்த விவாதம் நடந்த போது மத்திய நிதி அமைச்சர் இது பற்றி பேசினார். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு நீண்ட காலம் காத்திருக்க தேவையில்லை என்றார். விரைவில் அவை மீட்கப்படும் என்றார். கருப்பு பணம் உள்ள வங்கிகளிடம் அதனை டெபாசிட் செய்தவர்களின் விவரங்களை வாங்கி வருகிறோம் , அதனை உடனடியாக உச்ச நீதிமன்றத்திடம் அளித்து வருவதாக கூறினார்.


கருப்பு பணத்தை மீட்டால் மட்டும் போதாது , அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies