
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை அனுஷ்கா. இவர் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.தற்போது ரஜினி, அஜித் படங்களில் நடித்துவர, சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘உங்களுக்கு பிடித்த நடிகர் யார்’ என்று ஒரு இதழ் கேட்டுள்ளது.இதற்கு ஹிருத்திக்ரோஷன், அபிஷேக் பச்சன், ஷாருக்கான் என பதில் அளித்து இருந்தார். இதில் ஒரு தென்னிந்திய நடிகர்கள் பெயர் கூட இல்லை, இதனால் கோபமடைந்த பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இவரை விமர்சித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
