
தமிழ் திரையுலகின் யாராலும் அசைக்க முடியாது சக்தி விஜய்-அஜித் தான். இவர்கள் ஒற்றுமையாக இருந்தாலும் ரசிகர்கள் தங்கள் கெத்தை காட்டுவதற்கு சமூக வலைத்தளங்களில் டாக் ஒன்றை உருவாக்கி ட்ரண்டு செய்து வருகின்றனர்.இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழாவில் விஜய்க்கு விருது வழங்கினர், அந்த நிகழ்ச்சி இன்று தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பபடுகிறது, மேலும் மற்றொரு தொலைக்காட்சியில் அஜித்தின் வீரம் படத்தை ஒளிப்பரப்புகின்றனர்.இதற்காக டுவிட்டரில் உலகப்போரே நடந்து வரும் நிலையில், இதில் லாபம் என்னமோ அந்த தொலைக்காட்சிக்கு தான்.
URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
