தமிழ் திரையுலகின் ப்ளே பாய் என்றால் கண்டிப்பாக ஆர்யா தான். மற்ற நடிகர்கள் அனைவரும் பொறாமை படும் விதத்தில் தன்னுடன் நடிக்கும் அனைத்து ஹீரோயின்களையும் தன் வலையில் விழ வைத்துவிடுவார்.இவரின் பழைய காதலி என்று சொல்லப்பட்ட பூஜா மறுபடியும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். இதற்கிடையில் ஆர்யாவின் வாழ்க்கையில் பல பெண்கள் வந்து சென்றுவிட்டனர்.தற்போது மீண்டும் பிலிம் பேர் விருதிற்கு வந்த பூஜாவும், ஆர்யாவும் சந்தித்து பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டனர். இதோடு நிறுத்திக்கொள்ளாமல் நயன்தாராவின் ரூமிற்கு வெளியே மிக நெருக்கமாக இருந்துள்ளனர். அதன் புகைப்படங்கள் சமீபத்தில் நெட்டில் வெளிவந்தது.
Video>>
Video>>

