
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் கடந்த வருடம் நடித்த அனைத்து திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.இதனாலேயே தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகன் ஆகிவிட்டார் சிவா. சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் விருதை பெற்ற இவர், தன் தந்தைக்கு நான் ஏதும் செய்யவில்லை என்று கண்ணீருடன் கூறினார்.இதைக்கண்ட இளையதளபதி விஜய், இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கண்கலங்கினர். மொழி தெரியாத ஷாருக்கான் கூட சிவாவின் உணர்ச்சியை புரிந்துக்கொண்டு கண்கலங்கிவிட்டார்.
URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
