BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 26 July 2014

தள்ளு முள்ளுவில் கணவர்: டுவிட்டரில் ஆதரவு தேடும் சானியா

கணவருக்காக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவில் நடந்து வரும் கரீபியன் லீக் போட்டியில் பார்படோஸ் டிரைடென்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் பாகிஸ்தானை சேர்ந்த சோயிப் மாலிக்குக்கு எதிராக செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணிக்காக விளையாடும் மேற்கிந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் டினோ பெஸ்ட் பந்து வீசுகையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், தள்ளு முள்ளுவில் முடிந்தது.
இருவருக்கும் இடையிலான இந்த உரசல் ஹொட்டல் அறை வரை நீடித்தது. இந்நிலையில் தெலுங்கானா தூதராக நியமிக்கப்பட்டு சர்ச்சையில் சிக்கிய இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தனது கணவர் சோயிப் மாலிக்குக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், கிரிக்கெட் ஆடுகளத்தில் இன பாகுபாடா? இது கேவலமாக இருக்கிறது. சோயிப் மாலிக் அடிக்கவில்லை என்பது எனக்கு தெரியும் என்றும் டினோ பெஸ்டின் செயல் முட்டாள்தனமானது எனவும் கூறியுள்ளார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies