‘3’ படத்தின் மூலம்
இசையமைப்பாளரானவர் அனிருத். தொடர்ந்து, ‘வணக்கம் சென்னை’, ‘எதிர்நீச்சல்’,
‘மான் கராத்தே’, ‘வேலையில்லா பட்டதாரி’ என அவர் இசையமைத்த எல்லா பாடல்களுமே
சூப்பர் ஹிட்டாயின. தற்போது விஜய், சமந்தா நடிப்பில் உருவாகி வரும்
‘கத்தி’ படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இவர் இசையமைத்து வரும் படங்களின் எண்ணிக்கையைப் போல, இவருடன் கிசுகிசுக்கப்படும் நடிகைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆண்ட்ரியா - அனிருத் லிப் லாக் புகைப்படங்கள் இணையத்தில் ஒரு கலக்கு கலக்கின. தொடர்ந்து, ஸ்ருதி, பிரியா ஆனந்த் என இவரின் பட்டியல் நீண்டுகொண்டே வருவதால், கல்யாணத்தைப் பண்ணிவைத்தால் பையன் அடக்கமாக இருப்பான் என்று நினைக்கிறார்களாம் ரஜினியும் அவருடைய மருமகனான தனுஷும். ஆனால், அனிருத்தோ எனக்கு 22 வயசுதான் ஆகுது. இப்போது எதுவும் வேண்டாம் என்று அடம்பிடிக்கிறாராம்.