BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 15 July 2014

திரைப்பட கல்லூரி மாணவரின் படம்

புதுமுகங்கள் நடிக்க புதியதோர் உலகம் செய்வோம் என்ற படத்தை முடித்திருக்கிறார் இயக்குனரான திரைப்பட கல்லூரி மாணவர் பி.நித்தியானந்தம். இப்படத்தின் ஆடியோ ரிலீஸில் அவர் கூறியதாவது: அப்பாவை திருத்தும் 3 சிறுவர்கள் கருவை வைத்து தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான கே.எஸ்.நாகராஜன்ராஜா கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார். ஆஜித், அனு, யாழினி உள்ளிட்டோருடன் முக்கிய வேடத்தில் இமான் அண்ணாச்சி நடிக்கிறார். பிரவின்சைவி இசை.

பாலாஜிரங்கா, விஸ்வநாதன் ஒளிப்பதிவு. எம்.எஸ்.ஜெய்குமார், கே.என். சூரியகலா தயாரிப்பு. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் இப்படத்தின்  ஷூட்டிங் நடந்து இறுதி கட்ட பணிகளும் நிறைவடைந்திருக்கிறது.  


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies