BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 23 July 2014

சந்தோஷத்தில் துள்ளும் எஸ்.டி.ஆர்

தல அஜீத்தின் தீவிர ரசிகன் என்று தன்னை எப்போதும் கூறிக் கொண்டு வருபவர் எஸ்.டி.ஆர். என்கிற சிம்பு.இவர் கௌதம் மேனனை அனுகி எனக்கு தலயுடன் இந்த படத்தின் ஒரு காட்சி வருமாறு அமைக்க முடியுமா என்று கேட்டுள்ளார். இதற்கு கௌதம் மேனன் மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால் தற்போதைய நிலவரப்படி, சிம்புவிடம் படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வைப்பது கஷ்டம், வேண்டுமென்றால் ஒரு பாடலில் தல அஜித்துடன் ஒரு காட்சியில் ஆடுவது போன்று அமைக்கலாம் என்று கூறியுள்ளாராம் கௌதம் மேனன்.சிம்புவும் எப்படியோ தலயுடன் படத்தில் தோன்றினால் போதும் அதுவே சந்தோஷம் என்று ஒப்புக் கொண்டாராம்.இதனால் தலைகால் புரியாமல் சந்தோஷத்தில் துள்ளுகிறாராம் சிம்பு.  


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies