
தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர் ஜெய். இவர் பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து, பின் சென்னை-28 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.இதை தொடர்ந்து எங்கேயும் எப்போதும், ராஜா ராணி போன்ற படங்கள் மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களை கவர்ந்தார். தற்போது உதயம் படத்தின் இயக்குனர் மணிமாறன் அடுத்து இயக்கும் படத்தில் ஜெய் நாயகனாக நடிக்கிறார்.இப்படத்தில் வடகறி படத்திற்கு இசையமைத்த மெர்வின்-விவேக்கே இசையமைக்கவுள்ளனர். இதில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
