BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 16 July 2014

அயர்லாந்து இரவு விடுதியின் முன் பட்டப்பகலில் பாலியல் உறவு கொண்ட இரு ஜோடிகள். video

அயர்லாந்து நாட்டில் இரவு கிளப் ஒன்றின் கார் பார்க்கிங் பகுதியில் இரண்டு ஜோடிகள் பட்டப்பகலில் பாலியல் உறவு செய்து கொண்டிருந்த புகைபப்டம் இணையத்தில் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அயர்லாந்து நாட்டில் Belfast என்ற நகரில் உள்ள El Divino's nightclub என்ற இரவு விடுதியில் கடந்த வியாழக்கிழமை இரண்டு ஜோடிகள் கார் பார்க்கிங் பகுதியில் பட்டப்பகலில் பலர் முன்னிலையில் பாலியல் உறவு புரிந்து கொண்டிருந்த புகைப்படம் இணையத்தில் மறுநாள் வெளியாகியுள்ளது.

Video

இதற்கு பலரிடம் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. விலங்குகள் போல வெட்டவெளியில் இதுபோன்ற உறவு கொள்ளும் ஜோடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இணையம் மூலம் அயர்லாந்து மக்கள் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் Belfast காவல்துறை இதுகுறித்து இதுவரை யாரும் காவல்நிலையத்தில் வந்து புகார் செய்யாததால் நடவடிக்கை எடுக்க முடியாது என கூறிவிட்டது.

இந்த சம்பவத்திற்கு El Divino's nightclub வருத்தம் தெரிவித்துள்ளது. தங்களது கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவம் நடந்ததற்கு தாங்கள் வருந்ததுவதாகவும், இனி இரவு விடுதியில் பாதுகாப்பு அதிகரிக்கபடும் என்றும் கூறியுள்ளது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies