ஆண் நடிகர்கள் எல்லோரும் பெண்களாகவும், பெண் நடிகைகள் எல்லோரும் ஆண்களாகவும் உல்டாவாக நடித்து வித்தியாசமாக எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் லட்டுக்குள்ள பூந்தி பூந்தி. இந்த படத்தில் பிரபல நகைச்சுவை நடிகையும், குணசித்திர நடிகையுமான தேவதர்ஷினி வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் தான் பக்கா பொறுக்கியாகவும், ரவுடியாக நடிப்பதாகவும், இதுவரை காமெடி கேரக்டரில் பார்த்த தன்னை ரசிகர்கள் இந்த படத்தில் வில்லனாக பார்த்து ரசிப்பார்கள் என்றும் கூறினார்.
ஆண் ரவுடி வேடத்தில் வரும் நடிகை தேவதர்ஷினிக்கு சண்டைக்காட்சிகள், கற்பழிப்பு காட்சிகள் ஆகியவைகளும் உண்டாம். இவர் கற்பழிப்பது பெண்களாக நடிக்கும் ஆண் நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கருத்து கூறிய தேவதர்ஷினி, நடிகர்களை விரட்டி விரட்டி கற்பழிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பது உண்மையிலேயே வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்று கூறினார்.