BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 30 July 2014

பாறையில் சிக்கி பரிதாபமாக பலியான இன்ஜினியரிங் மாணவர்





கடலூர் மாவட்டத்தை சேர்ந்த நேரு என்பவரின் மகன் கணேஷ் , இவருக்கு 22 வயது ஆகிறது. இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் இன்ஜினியர்ங் இறுதி ஆண்டு படித்து வருகிறார். விடுமுறையை கொண்டாட அவரது நண்பன் ஜெகன் வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு கணேஷ், ஜெகன் மற்றும் ஜெகனின் நண்பன் ஆகியோர் தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்று உள்ளார்கள். அவர்கள் இரவு வரை ஆனந்தமாக குளித்து கொண்டு இருந்தார்கள். கொஞ்சம் நேரம் கழித்து பார்த்த போது கணேஷை காணவில்லை. நண்பர்கள் தேடி உள்ளார்கள் ஆனால் கணேஷ் கிடைக்கவில்லை.



உடனடியாக அவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலீஸார், தீயணைப்பு துறையினரை வரவைத்தனர். அவர்கள் ஆற்றில் இறங்கி தேடினார்கள். அப்போது பாறைகளுக்கு இடையே சிக்கி கணேஷ் பலியாகி இருந்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies