அண்மைக்காலமாக நடிகர் விஜய் தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய செய்தி வெளியிடப்பட்டு வந்தன.இந்நிலையில் விஜஸ் தனது ரசிகர் ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் மாபெரும் இளைஞர் படையை ரசிகர்களாக கொண்டவர் விஜய். இவர் தன் ரசிகர்களின் உணர்வுகளுக்கு மிகவும் மதிப்பு கொடுப்பவர்.
அந்த வகையில் தற்போது மதுரையை சார்ந்த ஒரு சிலை செய்பவர் ஒருவர், விஜய்யை சிலையாக செய்திருந்தார், அதை பார்த்த இளைய தளபதி யாரும் எதிர்பாராத வகையில் அவருக்கு போன் செய்து இன்ப அதிர்ச்சி அளித்தார்.
எதிர்பார நேரத்தில் விஜயிடமிருந்து வந்த அழைப்பால் அந்த ரசிகர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
விஜயை நேரில் காண வேண்டும் என தனது விருப்பத்தையும் கோரிக்கை விடுத்துள்ளார் அந்த ரசிகர்.
