BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 16 July 2014

மாஸாக துவங்கியது சூர்யாவின் மாஸ்!

அஞ்சான் படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படம் மாஸ். இப்படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். சூர்யா ஜோடியாக நயன்தாரா, எமிஜாக்சன் நடிக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தான் இப்படத்தையும் தயாரிக்கிறார்.

யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், மற்ற டெக்னீஷியன்களும் வெங்கட்பிரபுவின் வழக்கமான கூட்டணி தான். இப்படத்தின் ஷூட்டிங் கடந்தவாரம் வெள்ளிக்கிழமை துவங்கியது. இதில் சூர்யா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரன், கருணாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், தொடர்ந்து காரைக்குடி உள்ளிட்ட பிற நகரங்களிலும் சில காட்சிகளை வெளிநாடுகளிலும் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies