
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை த்ரிஷா. இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நேற்றைய தினம் ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார் த்ரிஷா. ஜீன்ஸ், டீ சர்ட் , பெரிய கூலர்ஸும் அணிந்திருந்ததால், இவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லையாம்.நீண்ட நேரமாக விஐபி பயணிகள் விமானத்திற்காக காத்திருக்கும் இடத்தில் நின்றதால் போலிஸார் சந்தேகப்பட்டு, அடையாள அட்டையை காண்பிக்க சொல்ல, பின்பு த்ரிஷா என்று தெரிந்ததும் பாதுகாப்பு கருதியே தாங்கள் இந்த விசாரணையில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர். த்ரிஷாவும் இதை பெரிதுப் படுத்தாமல் ‘உங்கள் கடமையை தானே செய்தீர்கள்’ என்று சிரித்துக்கொண்டே சென்றாராம்.
URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
