BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 12 July 2014

சிவகார்த்திகேயனால், தனுஷ்க்கு ஏழரை!

தன் தரமான நடிப்பின் மூலம் தமிழ் மக்களை கவர்ந்தவர் தனுஷ். இவர் நடிப்பது மட்டுமின்றி, தன் படங்களில் பாடவும் செய்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.தற்போது தயாரிப்பு பணியிலும் ஈடுப்பட்டு வருகிறார். இவர் தயாரித்த எதிர்நீச்சல் திரைப்படம் இவருக்கு நல்ல வசூல் கொடுத்ததோடு, சிவகார்த்திகேயனை உச்சத்திற்கு கொண்டு செல்ல அதுவே இவருக்கு ஆபத்தாகிவிட்டது.தற்போது தனுஷ் தன் படத்தை ஒரு டிவியில் விற்க முயன்ற போது அந்த படத்திற்கு ஏழரை கோடி ரூபாய் கொடுக்க, இவர் தயாரிப்பிலேயே சிவா நடிக்கும் படத்திற்கு 10 கோடி தருவதாக கூறுகிறார்களாம். இதைக் கேட்ட தனுஷ் அதிர்ச்சியுடன் வந்திருக்கிறார்.  


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies