யார் யார் எப்படி பேச வேண்டும் என்கிற சில நியதிகள் இங்கு உண்டு. அந்த நியதிகளைத் தாண்டும் போது சிலரின் கோபத்துக்கு அவர்கள் ஆளாக வேண்டியிருக்கிறது.
அப்படி ஒரு பேச்சால் தான் பாலிவுட் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார் ‘ஆபாச’படப்புகழ் நடிகை சன்னிலியோன்.
அமெரிக்க ஆபாசப்பட உலகில் படாதபாடு பட்டு வந்த இவருக்கு பாலிவுட் கை கொடுத்து தூக்கி விட, அப்படியே அங்குள்ள ரசிகர்கள் அரவணைத்துக் கொண்டார்கள்.
இப்போது பாலிவுட் ரசிகர்கள் விரும்பும் ஹீரோயின் ஆகி விட்டார் சன்னி லியோன்.
அடுத்த வருடம் டிசம்பர் வரை அவருடைய கால்ஷூட் டைரி நிரம்பிக் கிடக்கிறது. எல்லாமே அவரது கவர்ச்சியை மூலதனமாக வைத்து தயாராகும் படங்கள் தான்.
வளர்ந்து வரும் நேரத்திலா அவர் இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட்டை வெளியிட வேண்டும்?
‘இனி நான் எந்த படங்களிலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் தான் நடிப்பேன். அதேபோல ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட மாட்டேன் என்று அதிரடி ஸ்டேட்மெண்ட்டை விட்டிருக்கிறார் சன்னிலியோன்.
அவரது இந்த ஸ்டேட்மெண்ட்டைக் கேட்ட பாலிவுட் ரசிகர்கள் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். அதோடு சன்னியின் இந்த ஸ்டேட்மெண்ட்டையும் அவர்கள் கேட்பதாய் இல்லை.
உங்களோட கவர்ச்சிக்காக மட்டும் தான் படத்தை பார்க்கிறோம். இல்லேன்னா அந்தப்படம் வேஸ்ட்டு தான். அதனால் இந்த ஸ்டேட்மெண்ட்டை வாபஸ் வாங்கிட்டு வழக்கம் போல நீங்க படு கவர்ச்சியாக நடிக்கணும் என்று சன்னிக்கு அட்வைஸ் செய்து வருகிறார்கள்.
ரசிகர்கள் சொன்னா சரியாத்தான் இருக்கும். பரிசீலிக்கலாமே சன்னி மேடம்?

சென்சாரால் தடை செய்யப்பட்ட சன்னிலியோன் வீடியோ யூ டியூபில் கசிந்தது எப்படி?