BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 15 July 2014

ஒரு வாரத்தில் இளைஞனாக மாறப்போகும் தல அஜித்




அஜித் என்றாலே சால்ட் அன்ட் பெப்பர் லுக் தான் . அவர் அந்த லுக்கில் நடித்த எல்லா படங்களுமே மெகா ஹிட் தான். மங்காத்தா, ஆரம்பம், வீரம் போன்ற படங்கள் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன. இப்போது அவர் நடித்து வரும் படம் கௌதம் மேனன் இயக்கத்தில் இன்னும் பெயர் வைக்கப்படாத படம். அதில் அஜித்திற்கு 2 வேடங்கள். ஒரு வேடம் வழக்கம் போல் அவரது சால்ட் அன்ட் பெப்பர் லுக். மற்றொரு வேடம் அவர் ஒரு இளைஞனாக வருவது போல்.



சால்ட் அன்ட் பெப்பர் லுக் அஜித்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இப்போது அவர் இளைஞனாக மாற வேண்டும் அதற்காக கௌதம் மேனன் ஒரு வாரம் அவகாசம் கொடுத்து உள்ளார். அதற்குள் இவர் டை அடித்து விட்டு இளைஞனாக மாற வேண்டும். நீண்ட இடைவேளிக்கு பிறகு அஜித்தை பழைய வேடத்தில் பார்க்க போவதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

எப்ப தல வர ??? ஐ ஆம் வெய்டிங்  !!


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies