
தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவர் வையாபுரி. இவர் பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்துள்ளார்.இந்நிலையில் சிதம்பரநகரில் பிரசாரம் செய்ய அவர் போலிசாரிடம் அனுமதி பெறாததால், தேர்தல் விதிமுறையை மீறியதாக நடிகர் வையாபுரி மற்றும் அதிமுக செயலாளர் ஏசாதுரை, கவுன்சிலர்கள் தனராஜ், ஜெயக்குமார் ஆகியோர் மீது தென்பாகம் போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதையடுத்து, தூத்துக்குடி துணை நீதிமன்றத்தில், நடந்த வழக்கு விசாரணையில் நடிகர் வையாபுரி ஆஜராகியுள்ளார், மேலும் அவருடன் அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் வந்துள்ளனர்.
URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
