தொடுதிரைத் தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக ஒளி ஊடுபுகவிடும் திரைகள் காணப்படுகின்றன.
இதன் அடிப்படையில் ஒளி ஊடுபுகவிடக்கூடியதும், இரு பக்கங்களையும் பயன்படுத்தக்கூடியதுமான தொடுதிரை உருவாக்கப்பட்டுள்ளது.
Korea Advanced Institute of Science and Technology (KAIST) எனும் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களே இப்புதிய திரையினை வடிவமைத்துள்ளனர்.
இதில் விரலின் ஒவ்வொரு தொடுகையையும் திரையைச் சுற்றிக்காணப்படும் பிரேம் (Frame) உணர்ந்து அதற்கான சைகைகள் கணினிக்கு அனுப்பப்படுகின்றது.
அத்துடன் இரு பக்கங்களிலும் ஒரே நேரத்தில் வெவ்வேறு காட்சிகளை கண்டுகளிக்கக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.