BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 12 July 2014

காற்றின் வேகம், திசையை அறிய உதவும் அப்பிளிக்கேஷன்

ஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் காற்றின் வேகம், திசை என்பவற்றினை துல்லியமாக அறிந்துகொள்ளக்கூடிய வகையில் அப்பிளிக்கேஷன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Vaavud Smartphone Wind Meter எனப்படும் இந்த அப்பிளிக்கேஷன் ஆனது 2013ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டு நிதி திரட்டலுக்காக Kickstarter இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டிருக்கின்றது.

சுமார் 20,000 பவுண்ட்ஸ்களை எதிர்பார்க்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷன் இன்னும் ஓரிரு மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies