BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday, 20 July 2014

லண்டனில் காதலியுடன் சுற்றிய விராட் கோலி video

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் விராட் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலித்து வருவதாக அவ்வப்போது கிளுகிளுப்பான தகவல்கள் வருவது உண்டு.




ஐ.பி.எல். தொடக்க விழாவில் போலியாக நடத்தப்பட்ட சுயம்வர நிகழ்ச்சியில் கூட உங்களது வருங்கால மனைவியாக யாரை தேர்வு செய்வீர்கள் என்று கேட்ட போது, கோலி உச்சரித்த பெயர் அனுஷ்கா ஷர்மா தான். விராட் கோலி தற்போது இங்கிலாந்து தொடரில் விளையாடி வருகிறார். அவரை காண்பதற்கு அவரது காதலி அனுஷ்கா ஷர்மாவும் இங்கிலாந்துக்கு பறந்து விட்டார்.

முதலாவது டெஸ்ட் முடிந்ததும் லண்டனில் இருவரும் சந்தித்து நீண்ட நேரம் செலவிட்டதாகவும், இருவரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டதாகவும் அவர்களது நெருக்கமான வட்டாரத்தினர் விஷயத்தை கசியவிட்டுள்ளனர். அது மட்டுமின்றி லார்ட்ஸ் டெஸ்டை ஸ்டேடியத்தில் அமர்ந்து நேரில் கண்டுகளித்த அவர், விராட் கோலியை உற்சாகப்படுத்தி இருக்கிறார். ஆனால் இதன் தாக்கமோ என்னவோ, இந்த தொடரில் கோலி படுமோசமாக விளையாடி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies