மங்காத்தா வெற்றிக்கு பிறகு மீண்டும் ஒரு மெகா ஹிட்டுக்காக மாஸ் படத்தில் சூர்யாவுடன் இணைந்துள்ளார் வெங்கட்பிரபு. ஆனால் அவரை பார்க்கு ரசிகர்கள் அனைவரும் எப்போது எங்க தளபதிய வச்சு படம் பண்ணுவிங்க? என்று கேட்க, அவரும் ‘ நான் ரெடி’ என்று கூறியிருந்தார்.
தற்போது விஜய்யும், வெங்கட்பிரபுவும் சமீபத்தில் சந்தித்து மனம் விட்டு பேசியுள்ளனர், ஆனால் படம் குறித்தா? என்பதை சொல்ல மறுத்துவிட்டார்கள்.
மேலும் மங்காத்தா படத்தின் படப்பிடிப்பில் யதார்த்தமாக விஜய்யை சந்தித்தது,போன்று மாஸ் படத்திலும் சந்தித்து உள்ளார், வேறு ஏதும் விஷயம் இல்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.