பூஜை படத்தை முடிப்பதற்கு முன்பே சுந்தர்.சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் விஷால். இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கயிருப்பதாக் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே இதில் இளைய திலகம் பிரபு நடிக்கிறார் என்று கூறிவந்த நிலையில் தற்போது சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், கிரண் போன்ற போன்ற நட்சத்திரங்களும் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.