பாலிவுட்டில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்து உள்ளவர் நடிகர் ஆமீர் கான். இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். இவர் நடித்த 3 இடியட்ஸ் மிக பெரிய வெற்றியை தந்தது.
அதன் பின்பு இவர் செய்த சத்யமேவ் ஜெயதே என்னும் நிகழ்ச்சி இவருக்கு நல்ல பெயரை எடுத்து தந்தது.இப்போது இவர் பிகே என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார்.
இந்த படத்தின் முதல் போட்டோவை ஆமீர் கான் தனது டிவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டார். அதில் அவர் எந்த ஆடையும் அணியாமல் உள்ளார். ரயில்வே டிராக்கில் தனிமையில் நின்று கொண்டு தனது ஆண் உறுப்புகளை மறைத்து கொண்டு நிற்கிறார்.
இது குறித்து தங்கள் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கவும் என்றும் குறிப்பிட்டு உள்ளார். இந்த படம் டிசம்பர் 14 ஆம் தேதி வெளிவருகிறது.இந்த படத்தில் இப்படி நடிப்பதற்கு ஆமீர் கானின் துணிச்சலையும் பலர் பாராட்டி உள்ளார்கள்