பேஸ்புக்கில் உள்ள விஜய் பக்கத்திற்கு இன்று 2 மில்லியன் லைக்குகள் வந்தன. இது நடிகர் விஜய்யின் சொந்த பக்கம் ஆகும். தமிழ் நடிகர்களில் இதற்கு முன் இந்த சாதனையை பெற்றவர் உலக நாயகன் கமலஹாசன்.
இவரது பக்கத்திற்கு 2.7 மில்லியன் லைக்குகள் உள்ளன. ரஜினி, அஜித்தின் சொந்த பக்கங்கள் பேஸ்புக்கில் இல்லை. அவர்கள் பெயரில் இருக்கும் பக்கங்களுக்கு 1.5 மில்லியன் லைக்குகளூக்கு மேல் உள்ளன. விஜய்யின் பேஸ்புக் பக்கத்தின் முகவரி
https://www.facebook.com/ActorVijay.