BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 18 August 2014

சூர்யாவுக்கு ஜோடி தீபிகா படுகோனேவா?

சூர்யா நடித்த அஞ்சான் படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகி இருவிதமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த படத்திற்கு பிறகு சூர்யா வெங்கட் பிரபு இயக்க இருக்கும் மாஸ் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வந்தன. இப்படத்திற்கு பிறகு சூர்யா கௌதம் மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த படத்தில் தான் சூர்யாவுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க இருக்கிறார், ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ஆனால் இந்த செய்தி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies