கடந்த வெள்ளிக்கிழமை அஞ்சான் திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளிவந்தது. இப்படம் இன்று வரை ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இப்படத்தின் முதல் நாள் சென்னையில் உள்ள முன்னணி திரையரங்கு ஒன்றில் படத்தின் இயக்குனர் லிங்குசாமி ரசிகர்கள் மனநிலையை அறிய சென்றுள்ளார்.
வெளியே நின்று கொண்டிருந்த அவரை சிலர் அடையாளம் கண்டுபிடித்து ஓடிவர, இதற்கு மேல் இங்கு நின்றால் வேலைக்கு ஆகாது என்று வேகமாக அங்கு இருந்து நடையை கட்டினாராம்.
‘பாவம் அவரே நொந்து போய் இருப்பார்’