தன் குங்பூ கலை மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டவர் ஜாக்கிஜான். இவர் சீனா திரையுலகை தாண்டி ஹாலிவுட் வரை சென்று வெற்றி கொடி கட்டியவர்.
இவரின் மகன் ஜேசி சானும் அவரது நண்பரும் தைவான் நடிகருமான கே கோவும் சீனத் தலைநகர் பெய்ஜிங் சென்றிருந்தனர். அங்கு சீன போலீஸார் நடத்திய சோதனையில் ஜேசி சானும் அவரது நண்பரும் போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டனர்.
மேலும் சீன அரசின் போதைப் பொருள் தடுப்பு கமிட்டியின் தூதராக 2009-ம் ஆண்டில் நடிகர் ஜாக்கிசான் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.