அஞ்சான் படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி நேற்று நடந்தது. இதில் பல கேள்விகளுக்கு லிங்குசாமி பதில் அளித்தார். படம் குறித்து வரும் எதிர்மறையான வசனங்களுக்கும் பதில் கூறினார்.
இதில் ‘ படம் தொடங்கறதுக்கு பத்து நிமிஷம் முன்னாடியே பேஸ்புக்லயும், டிவிட்டர்லயும் யார் யாரோ என்னவெல்லாமோ சொன்னாங்க. படம் பார்த்துட்டு ஒருத்தர் என்ன சொன்னாலும் அதை ஏத்துக்க நான் ரெடியா இருக்கேன். சொல்றவங்க என்ன வேணா சொல்லட்டும், நாங்க பார்த்து முடிவெடுக்கிறோம்னு சொல்லிட்டு தியேட்டருக்கு வர ஜனங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்.
மேலும் அவர்கள் எல்லோரும் எங்களுக்கு தெய்வம் மாதிரி’ என்று மிக உருக்கமாக கூறியுள்ளார்.