BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 19 August 2014

தனது ரசிகர்களுக்காக அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டார் ஏ.ஆர் ரகுமான் !!



தனது ரசிகர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் இணைக்கும் வகையில் , ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் தனக்கென்று அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டுள்ளார் .

பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பல இலட்சம் ரசிகர்களைக் கொண்ட இவரை இனிமேல் ரசிகர்கள் இந்த அப்ளிகேஷன் மூலமாகவும் பின் தொடரலாம் . இந்த அப்ளிகேஷனில் ஏ.ஆர் ரகுமானின் பாட்டு ஆல்பம் மற்றும் ஏனைய விற்பனை பொருட்களை விலைக்கு வாங்கலாம் , அல்லது அங்கு இருக்கும் சிறு சிறு போட்டிகளை வென்று , பரிசுகள் பெறலாம் .

இந்த அப்ளிகேஷன் இப்போது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ-ஓஎஸ் களில் கிடைக்கிறது .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies