BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 19 August 2014

அமெரிக்கர்கள் எங்கு இருந்தாலும் அடித்து ரத்தத்தால் மூழ்க வைப்போம் - ஐ.எஸ்.ஐ.எஸ் அமெரிக்காவுக்கு மிரட்டல் !!



ஈராக்கில் சில பகிதிகளை ஆக்கிரமித்து தனி இஸ்லாமிய நாடு என்று அமைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் , அமெரிக்கர்கள் தாக்கினால் அமெரிக்கர்கள் எங்கு இருந்தாலும் அடித்து ரத்தத்தால் மூழ்க வைப்போம் என மிரட்டல் விடுத்துள்ளனர் .

அமெரிக்கர்கள் ஈராக்கில் தாக்குதல் நடத்துவோம் என்று அறிவித்த பின் இந்த மிரட்டல் விடியோ வெளியாகி உள்ளது .

இதுவரை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் நிலங்களை ஆக்கிரமித்து தனி நாடு அமைப்பதில் தான் தீவிரம் காட்டி வந்தனர் .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies