ஒரு படத்தில் நடிகைகளை அழகாக காட்ட வேண்டும் என்றால் சிஜி என்ற கலர் கரெக்சன் ஒர்க் மூலம் ஒவ்வொருவரின் தோலுக்கேற்ப நிறைய கரெக்சன் செய்வார்கள்.
அந்த வகையில் அஞ்சான் படத்தில் நடித்த சமந்தாவுக்கும் செய்தார்கள். ஆனால் சமந்தாவுக்கு ஏற்கெனவே தோல் நோய் இருப்பதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஓவர் லைட்டிங் கொடுக்காமல் படமாக்கினாராம் சந்தோஷ்சிவன்.
அதனால் அவரது மேனியை பளிங்கு கல் போன்று பளிச்சிட வைப்பதற்காக சிஜி ஒர்க் செய்பவர்கள் மாதக்கணக்கில் சிரமப்பட்டிருக்கிறார்களாம்.
சமந்தாவின் கிளாமருக்காக ஒரு பெரிய தொகையை செலவழித்தாராம் அஞ்சான் தயாரிப்பாளர்.
இந்த விஷயம் அறிந்ததும், சமந்தாவை அடுத்தடுத்த படத்தில் கிளாமராக நடிக்க வைக்கலாம் என்று யோசித்த இயக்குனர்கள் எல்லாம் இப்போது பின்வாங்குகிறார்களாம்.