BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 30 August 2014

ஐ படத்தை கைப்பற்றிய சின்னத்திரை சேனல் எது ?

ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளி உலகமெங்கும் மிக பிரம்மாண்டமாக வெளி வருகிறது. விக்ரம் இப்படத்தில் மிக கடுமையாக உழைத்து பல வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்க மக்களிடைய பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது .

இந்நிலையில் படத்தின் சாட்லைட் உரிமையை வாங்க பல முன்னணி சேனல் முந்த ,கடைசியில் சாமர்த்தியமாக கைபற்றியது ஜெயா டிவி.

இதற்கு முன்பு ஆரம்பம் படத்தை ஜெயா சேனல் தன வெளியிட்டுது என்பது குறிப்பிடத்தக்கது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies