பேஸ்புக் இணையத்தளம் 01-ஆக்-14 இன்று இரவு 9.20pm - 9.40pm வேலை செய்யவில்லை. இதனால் இதனை நம்பி பணம் போட்டு அமர்தவர்கள் எல்லாம் இன்னும் சற்று நேரம் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.
தயவு செய்து யாரும் பயபட வேண்டாம். இன்னும் சற்று நேரத்தில் புறப்பட தயாராகிவிடும்.
தயவு செய்து யாரும் பயபட வேண்டாம். இன்னும் சற்று நேரத்தில் புறப்பட தயாராகிவிடும்.


