BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 30 August 2014

விஜய் சேதுபதிக்கு அடிச்சது ஜாக்பாட்

தனுஷ் தற்போது கோலிவுட், பாலிவுட் என பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது தயாரிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது மீண்டும் தன் வொண்டர்பார் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதி நடிக்க முதல் முறையாக நயன்தாரா நடிக்கிறார்

ஏற்கனவே ஒரு விருது வழங்கும் விழாவில் விஜய்சேதுபதியிடம் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்ட போது உடனே நயன்தாரா என்றார், அவரது ஆசை மிக விரைவில் நிறைவாகும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

இப்படத்தை போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்க "நானும் ரவுடி தான்" என்று டைட்டில் வைத்து உள்ளனர்


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies